Yarl Geek Challenge Season 10 – Junior

Yarl Geek Challenge Junior is a school level IT competition organized by Yarl IT Hub to encourage school children to use their creativity and create IT solutions

This year’s competition is based on the following areas

  • Mobile Application Development

  • Web App/Website Development

  • Hardware Application Development

  • Innovative product development

  • Application of Science

Students are free to select any of the above areas to develop their applications.

Showcase-Flat-Presentation

YGC 10 Junior - Timeline



02 மே 2021

விண்ணப்பித்தல்

  • மாணவர்கள் கீழே தரப்பட்ட கூகிள்(Google) படிவத்தினூடாக விண்ணப்பிக்கலாம்
    விண்ணப்பப்படிவம் - https://tinyurl.com/ygc10-junior
    அல்லது
    மாணவர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தினை (விண்ணப்பப் படிவம் கீழே உள்ளது ) நிரப்பி மின்னஞ்சல் ஊடாகவோ தபாலினூடாகவோ அனுப்பலாம்.
    மின்னஞ்சலூடான விண்ணப்பங்கள் அனைத்தும் event@yarlithub.org என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்.
    தபாலூடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

    Yarl Geek Challenge Junior - Season 10
    ஊக்கி,
    இல 124, இராசாவின் தோட்டம் வீதி,
    நல்லூர், யாழ்ப்பாணம்.
    Apply Now Download

வலயமட்ட போட்டிகள்

  • வலயமட்ட போட்டிகள் மே மாத இறுதிப்பகுதியில் இடம்பெறும்

மே மாத இறுதிப்பகுதி


ஜூன் மாத நடுப்பகுதி

இறுதி மதிப்பீடு

  • இறுதி மதிப்பீடு ஜூன் மாதம் நடுப்பகுதியில் இடம்பெறும்


YGC Season 10 Junior

Read Prospectus