Yarl IT Hub Line-Following Robot Challenge பதிவுக்கு வரவேற்கிறோம்! இந்த ஆண்டின் மிக அற்புதமான Robotics சவாலில் உங்கள் படைப்பாற்றல் மற்றும் பொறியியல் திறன்களை வெளிக்கொணர தயாராகுங்கள்.
நவம்பர் 4, 2023 அன்று நடைபெறும் Innovation Festival YGC 12- ன் ஒரு பகுதியாக Line following Robot Challenge இனை அறிவிப்பதில் Yarl IT Hub மகிழ்ச்சியடைகிறது.
இந்தப் போட்டியானது ஒரு Robotics ஆர்வலராக பிரகாசிக்கவும், துல்லியமாகவும் வேகத்துடனும் கோட்டைப் பின்தொடர்ந்து பாதையில் செல்லக்கூடிய ரோபோவை உருவாக்கி நிரல்படுத்தும் உங்கள் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பாகும்.