மாணவர்கள் கீழே தரப்பட்ட கூகிள்(Google) படிவத்தினூடாக விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பப்படிவம் - http://www.yarlithub.org/ygc-junior-application/ அல்லது
மாணவர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தினை (விண்ணப்பப் படிவம் கீழே உள்ளது ) நிரப்பி மின்னஞ்சல் ஊடாகவோ தபாலினூடாகவோ அனுப்பலாம்.
மின்னஞ்சலூடான விண்ணப்பங்கள் அனைத்தும் event@yarlithub.org என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்.
தபாலூடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.