Yarl IT Hub Workshop

மகிழ்களம்

உங்கள் விடுமுறை காலத்தில் குதூகலத்துடன் புதியதோர் கற்றல் அனுபவத்தை பெறுவதற்கான ஓர்  அரிய சந்தர்ப்பம்.

  • என்ன நடக்கப்போகின்றது ?
    • Scratch ஓர் அறிமுகம் 
      • கணனி செய்நிரல்களை(programmes) நாங்களும் இலகுவாக  எழுத பழகுவோம் 
    • STEM விளையாட்டுகள் 
      • புதிய புதிய விளையாட்டுகள் மூலம் புதிய விடயங்களை கற்போம் 

  • யாருக்கு?
    • 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு 

  • எப்போது ?
    • 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை , காலை 9 மணி முதல் 11 மணி வரை 

  • எங்கே ?
    • யாழ் ஐடி ஹப்(Yarl IT Hub), இல 218, ஸ்டான்லி வீதி, யாழ்ப்பாணம்.