YGC Accelerator என்றால் என்ன?
நீங்கள் ஒரு சிறிய அல்லது நடுத்தர வியாபாரம் நடத்துபவர் என்றாலோ அல்லது ஏற்கனவே ஒரு வியாபார முயற்சியினை மேற்கொண்டு இருக்கும் ஒரு முயற்சியாளராக இருக்கும் பட்சத்தில் உங்கள் வியாபாரத்தை எவ்வாறு மேலும் விரிவுபடுத்த உதவும் ஒரு வழிகாட்டல் நிகழ்ச்சியாகும்.
YGC Accelerator – பெரிய கனவுகளின் உறுதியான ஆதரவு
ஆறு மாதங்கள் நீடிக்கும் இந்த பயணத்தில், உங்கள் வளர்ச்சிக்கான உரிய நேரத்தில் உரிய ஆதரவை பெற்றுக் கொள்ளமுடியும். அனுபவமிக்க வழிகாட்டிகள், முதலீட்டாளர்கள், தொழில் நிபுணர்கள், மற்றும் உங்களை போன்ற தொழில்முனைவோர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியும்.
நேரடி வழிகாட்டல், ஆழமான தொழில் பயிற்சி, தொடர் வளர்ச்சிக் கண்காணிப்பு/ஆதரவு மற்றும் உங்களுக்கான சரியான வாய்ப்புகள் என அனைத்தையும் இதில் பெற்றுக்கொள்ள முடியும்.
இது வெறுமனே ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல – உங்கள் கனவுகளுக்குப் பக்கபலமாக இருக்கும் சமூகம்.
இதில் பங்கு பெறுதல் மூலம் முயற்சியாளருக்கு எவ்வாறான வாய்ப்புக்களைப் பெற முடியும்?
துறைசார் வல்லுநர்களின் வழிகாட்டல் (Mentorship from Industry Experts)
சர்வதேச சந்தைக்கு எமது உற்பத்திகளைக் கொண்டு செல்வதற்கான பாதை (A pathway to international market)
வியாபார விரிவுபடுத்தலுக்கு தேவைப்படும் பயிற்சி (Trainings)
உங்கள் வியாபாரத்தை முதலீட்டாளர்கள் முன் அளிக்கை செய்யும் வாய்ப்பு (A Platform to pitch in front of investors) மற்றும் பல

What is YGC Accelerator?
The Accelerator program is designed to span a duration of 6 months and will be conducted twice a year, catering to a carefully chosen cohort of early-stage startups.
Throughout this half-year period, the selected startups will be provided with comprehensive training, valuable mentorship, beneficial networking avenues and much more.
The overarching aim of the accelerator is to empower these entrepreneurs by aiding them in generating effective marketing strategies, honing the necessary skills for startup creation, broadening their professional networks, and ultimately preparing them to attract potential investors.
Your 6-Month Accelerator Program Learning Journey

Program Duration
6 months, conducted twice a year.

Target Audience
Early-stage and scaling businesses.
Some of the Accelerator Alumni
Are you interested in Joining YGC Accelerator Program
Have a question we haven’t covered? Reach out at event@yarlithub.org or (+94)76 767 3158

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.