WEHub

Dedicated space for empowering women entrepreneurs

Women Innovators Ideation Workshop - Mannar

புதிய எண்ணக்கருகளை, புதுமையான சிந்தனைகளை ஒரு புதிய வியாபாரமாக அல்லது முயற்சியாக மாற்ற விரும்புகிறீர்களா?

அல்லது நீங்கள் ஈடுபடும் தொழில் முயற்சிகளில் புதிய எண்ணங்களை சேர்க்க விரும்புகிறீர்களா?

அப்படியானால், இந்த பயிற்சி பட்டறை உங்களுக்கானது!

📅 தேதி: சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025
⏰ நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
📍 இடம்: Yarl IT Hub, மன்னார் (No. 33, Field Street, Mannar) 

இப் பயிற்சி பட்டறையில் கவனம் செலுத்தும் முக்கிய துறைகள்:

🌾 தொழில்முனைவு
🚜 விவசாயம்
📚 கல்வி
🏥 மருத்துவம்
💻 தொழில்நுட்பம்

இந்த பட்டறையில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:

✨ உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள உண்மையான பிரச்சனைகளை கண்டறிந்து ஆராய்தல்.
✨ குழுவாக இணைந்து அப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கலந்துரையாடல்
✨ முதற்கட்ட தீர்வுக்கான மாதிரி (Prototype) உருவாக்கி உங்கள் யோசனையை காட்சிப்படுத்துவது
✨ நிபுணர்களிடமிருந்து வழிகாட்டலும் பயனுள்ள பின்னூட்டமும் பெற்று தீர்வை பரீட்சித்தல், மதிப்பிடல்.

நீங்கள் வளர்ந்து வரும் தொழில்முனைவோர், தொழில்நுட்ப ஆர்வலர் அல்லது புதிய யோசனைகளால் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர விரும்பும் நபர் ஆயின் — இந்த பயிற்சிப் பட்டறை உங்களுக்கானது!

📢 இப்போதே பதிவு செய்து இணைந்திடுங்கள்! 

What is WEHub?

WEHub is a dedicated space launched in 2024 by Yarl IT Hub to empower women entrepreneurs in Sri Lanka’s Northern Province.
yarlithub.org
It serves as a hub for training, collaboration, and support — providing workshops, mentorship, and resources to help grassroots women grow and scale their businesses.