உங்கள் வியாபாரத்தை இணையத்தில் வலுப்படுத்த விரும்புகிறீர்களா?
👉 வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற தரமான உள்ளடக்கங்களை (Content) உருவாக்க கற்றுக்கொள்ள
👉 உங்கள் டிஜிட்டல் அடையாளம் (Digital Identity) மற்றும் இணைய இருப்பை (Online Presence) வலுப்படுத்த
👉 சமூக ஊடகங்களில் செயல்பாடு மற்றும் ஈடுபாட்டை (Engagement) அதிகரிக்க…
🎯 WEHub வழங்கும் இலவச பயிற்சி!
📌 “சிறந்த டிஜிட்டல் உள்ளடக்கங்கள் மூலம் உங்கள் வியாபாரத்தை வளர்த்திடுங்கள்!”
“சிறந்த டிஜிட்டல் உள்ளடக்கங்களை உருவாக்கி உங்கள் டிஜிட்டல் அடையாளத்தை, இருப்பை வலுப்படுத்தும் மற்றும் வியாபார ஈடுபாட்டை அதிகரிக்க உதவும் பயிற்சி”
💡 இந்த பயிற்சியில் நீங்கள் கற்றுக் கொள்ளப்போகும் முக்கிய அம்சங்கள்:
✅ உங்கள் வியாபாரத்திற்கு ஏற்ற சமூக ஊடக உள்ளடக்கங்களை எளிதாக உருவாக்குவது எப்படி
✅ எளிய கருவிகள் மூலம் Social Media உள்ளடக்கம் உருவாக்குவது எப்படி
✅ வாடிக்கையாளர்களுடன் இணைபைபாட்டை உருவாக்குவது எப்படி
✅ உங்கள் டிஜிட்டல் பக்கங்களுக்கான சந்தைப்படுத்தல் திட்டங்களை வகுப்பது பற்றி
💬 தமிழில் பயிற்சி வழங்கப்படும்
தொடர்புகளுக்கு :0770740199 / 0773542618