Yarl Geek Challenge

Season 13 – Junior

Yarl Geek Challenge Junior - அறிமுகம்

Yarl Geek Challenge Junior is a school level IT competition organized by Yarl IT Hub to encourage school children to use their creativity and create IT solutions

Yarl Geek Challenge Junior என்பது பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை ஊக்குவிப்பதற்காகவும் கணினியின் உதவியுடன் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்ப்பதற்காகவும் Yarl IT Hub என்ற தன்னார்வலர் அமைப்பினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் ஒரு போட்டியாகும்.

இப்போட்டி வடமாகாண கல்வித்திணைக்களத்துடன் இணைந்து வடமாகாணம் முழுவதிற்குமாக நடாத்தப்பட்டு வருகின்றது. இப்போட்டியில் மாணவர்கள் தனியாகவோ அல்லது அதிகபட்சமாக மூன்று உறுப்பினர்களை கொண்ட குழுவாகவோ பங்குகொள்ளலாம். குழுவாகப் பங்குகேற்பது வரவேற்கத்தக்கது.

போட்டிப் பிரிவுகள்

Web Application Development.

மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை Web application ஒன்றின் ஊடாக முன்வைக்கலாம்

Mobile application development.

மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை ஏதாவது ஒரு இயங்குதளத்திற்கு Mobile application ஒன்றின் ஊடாக முன்வைக்கலாம்

Hardware application development.

மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை Hardware application ஒன்றின் ஊடாக முன்வைக்கலாம்

Application of Science.

மாணவர்கள் தாங்கள் இனங்காணும் ஒரு பிரச்சனைக்குக்குரிய தீர்வை விஞ்ஞானத்தின் பிரயோகம் மூலமான தயாரிப்பு ஒன்றாக முன்வைக்கலாம்

YGC'13 Junior - Timeline

March
விண்ணப்பித்தல்

மாணவர்கள் கீழே தரப்பட்ட கூகிள்(Google) படிவத்தினூடாக விண்ணப்பிக்கலாம் -  விண்ணப்பப்படிவம்

மாணவர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தினை (விண்ணப்பப் படிவம் கீழே உள்ளது ) நிரப்பி மின்னஞ்சல் ஊடாகவோ தபாலினூடாகவோ அனுப்பலாம். மின்னஞ்சலூடான விண்ணப்பங்கள் அனைத்தும் event@yarlithub.org என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும். தபாலூடாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

Yarl Geek Challenge Junior - Season 13 ஊக்கி, இல 124, இராசாவின் தோட்டம் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்

 

July
வலயமட்ட போட்டிகள்

வடமாகாணத்தில் உள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் (13) வலய மட்ட போட்டிகள் நடைபெறும்

August
1, 2, 3, 4
இறுதி மதிப்பீடு

YGCIF உடன் இறுதி மதிப்பீடு நடைபெறும். 

Ready to participate in Yarl Geek Challenge Season 13