Workshop in YIT

Connect, Learn, and Grow

Upcoming Workshop:

Scratch Programming for students

தரம் 4-8 வரையான மாணவர்களுக்கான scratch programmingஇன்அறிமுக அமர்வானது இடம்பெறவுள்ளது.

இதன் மூலம் மாணவர்களாகிய நீங்கள் படம் வரையலாம் ,Animation story ,Games போன்றவற்றை  உருவாக்கலாம்.

மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் அனுமதிகள் உங்களிடம் சொந்தமான மடிக்கணணிகள் காணப்படுவது சிறந்தது .

 

YIT's Past Workshop:

Art and Architecture Holiday Boot Camp