Arduino Boot Camp in Jaffna

உங்கள் விடுமுறைக் காலங்களில் புதிதாக ஒரு சுவாரஸ்யமான ரோபோடிக்ஸ் மற்றும் தானியங்கி சாதனங்களை உருவாக்கி மகிழ ஒரு அரிய சந்தர்ப்பம்

உங்கள் விடுமுறைக் காலங்களில் புதிதாக ஒரு சுவாரஸ்யமான ரோபோடிக்ஸ் மற்றும் தானியங்கி சாதனங்களை உருவாக்கி மகிழ ஒரு அரிய சந்தர்ப்பம் !

யாழ் ஐரி ஹப்பின் பாடசாலை விடுமுறைக் கால ஆர்டினோ பயிற்சிப்பட்டறை !

றிப்பு : ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள படியால் தெளிவாகவும் விரைவாகவும் விண்ணப்பிக்கவும் . முதல் விண்ணப்பிக்கும் 25 மாணவர்களே இப் பயிற்சிப்பட்டறைக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.

பயிற்சிப்பட்டறைக்கு தெரிவு செய்யப்பட்டால், வரும் பொது:

🚩உரிய நேரத்துக்கு வரவும் ( காலை 10-3வரை)
🚩மடிக்கணினி மற்றும் Arduino இருந்தால் கொண்டு வரவும்(கட்டாயமானது அல்ல)
🚩 உங்களுக்குரிய மதிய உணவை நீங்களே எடுத்து வரவேண்டும்.

நீங்கள் எதிர்பாக்கக்கூடியவை :

🎯 ரோபோடிக்ஸ் ஆரம்ப அறிவு(Introduction to robotics)
🎯 உணரிகள் மற்றும் ஆர்டினோ செய்நிரலாக்கத்திற்கான அறிமுகம் (Introduction to Arduino programming and sensors)
🎯 சுவாரசியமான விளையாடுக்கள் மற்றும் செயற்திட்டங்கள் மற்றும் பல !!( Games and real hands on projects to make and play)

Days
Hours
Minutes