ஒரு தெளிவான வியாபார முடிவை எடுப்பதற்கு சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா?
வணிக உலகில் தொடர்பாடல் முக்கியமானது என்று கருதுகிறீர்களா?
வணிக மற்றும் தொழில்சார் இடங்களில் தன்னம்பிக்கையுடனும், ஆளுமையுடனும் தொடர்பாடலை மேற்கொள்வது சவாலாக உள்ளதா ?
எமது அன்றாட வாழ்வில் எமக்கான ஒரு கருத்தை விருப்பத்தை, அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவது சவாலாக உள்ளதா ?
Emotional Intelligence அதாவது உணர்வு நிலை சார் நுண்ணறிவு இத் தொடர்பாடல்களை இலகுவாக்கவும் கருப்பொருள் மாறாமல் கருத்துக்களை வெளிப்படுத்டுவதற்கும் முக்கிய பங்கு வகிக்கக் கூடியது.
மேற்குறிப்பிடப்பட்ட கேள்விக்கனைகள் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா?
ஆம், என்றால் இந்த கலந்துரையாடலும், பயிற்சிப்பட்டறையும் உங்களுக்கானது ஆர்வமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.