சுயதொழில் வணிகத்தை நடத்தி வரும் பெண் முயற்சியாளரா நீங்கள், உங்களுக்கான வாய்ப்பு இது!
உங்களது ஆரம்பகட்ட வியாபாரதிற்கான அடிப்படை நிதி முகாமைத்துவத்தை சரியாக பேணுவதற்கான வழிகளை அறிந்து கொள்வதற்கான பயிற்சி பட்டறையில் பங்கேற்க,
இப்போது பதிவு செய்யுங்கள்!