உங்கள் வணிகத்தின் டிஜிட்டல் இருப்பை வலுப்படுத்துங்கள்

உங்கள் டிஜிட்டல் குரலை வலுப்படுத்த தயாரா?
வியாபாரத் துறையிலும், உள்ளடக்க உருவாக்கத்திலும் ஆர்வமுள்ள உங்கள் எல்லோரையும் எதிர்வரும் மே 10, 2025 காலை 9.00 முதல் 12.00 வரை Yarl IT Hub – மன்னார் நகரில் நடைபெறும் பயிற்சி நிகழ்வுக்கு வரவேற்கின்றோம்!

பயிற்சியில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள்:

  • உள்ளடக்கத் திட்டமிடல் மற்றும் வியூகம்
  • கவர்ச்சிகரமான தலைப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் உருவாக்குதல்
  • பார்வையாளர்களை ஈர்க்கும் படங்கள், வீடியோக்கள் உருவாக்குதல்
  • சமூக ஊடகங்களில் உள்ளடக்கங்களை பகிரும் தந்திரங்கள்
  • பல்வேறு டிஜிட்டல் தளங்களுக்கு உள்ளடக்க வகைகள்

இது உங்கள் குரலுக்கு ஒரு சக்தி சேர்க்கும் வாய்ப்பு!

 

Days
Hours
Minutes