Women Innovators

புதிய எண்ணக்கருக்களை உருவாக்கவும், உங்கள் புதுமையான சிந்தனைகளை நிஜமாக்கவும் இந்தக் கருத்தாக்கப் பட்டறையில் இணையுங்கள்.

நேரம்: 9:30 காலை – 3:30 மாலை
திகதி: சனிக்கிழமை, ஜூன் 01, 2024

இடம்: களம், யாழ் ஐரி ஹப்

எத்துறைகள் பற்றியது?
– விவசாயம்
– கல்வி
– மருத்துவம்
– தொழில்நுட்பம்
– தொழில்முனைவு

என்ன நடக்கும்?
– பிரச்சினை ஒன்றைக் கண்டறிதல்
– பிரச்சினையை ஆராய்தல்
– தீர்வுகள் தொடர்பாகக் கலந்துரையாடல்
– முதற்கட்டத் தீர்வை உருவாக்குதல்
– தீர்வை பரீட்சித்தல், மதிப்பிடல்

Days
Hours
Minutes