Uki Startup Essentials

Apply now 

Apply before 30th March 2024

உங்கள் எண்ணக்கருவை ஒரு புதிய வணிகமாக மாற்றிக் கொள்வதற்கான வழிகாட்டல் கற்கைநெறி.

நீங்கள் ஒரு எண்ணக்கருவுடன் ஒரு தொழில்முனைவோராக இருந்தால், அந்த எண்ணக்கருவை எவ்வாறு யதார்த்தமாக மாற்றுவது என்பதற்கான வழிகாட்டுதலை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த கற்கைநெறி உங்களுக்கானது.
 
உங்கள் எண்ணக்கருவை மேம்படுத்தி செம்மை படுத்தி ஒரு வணிகத்தை ஆரம்பிக்க வழிகாட்டல் வழங்கப்படும்.
இந்த கற்கைநெறியின் முடிவில், உங்கள் வணிக எண்ணக்கரு உயிர்ப்பிப்பதற்கான அடித்தளத்தை பெற்றுக் கொள்ளமுடியும்.