Scratch Programming for students
தரம் 4-8 வரையான மாணவர்களுக்கான scratch programmingஇன்அறிமுக அமர்வானது இடம்பெறவுள்ளது. இதன் மூலம் மாணவர்களாகிய நீங்கள் படம் வரையலாம் ,Animation story ,Games போன்றவற்றை உருவாக்கலாம். மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் அனுமதிகள் உங்களிடம் சொந்தமான மடிக்கணணிகள் காணப்படுவது சிறந்தது .
விடுமுறைக் கால செயற்கை நுண்ணறிவு மற்றும் VR அனுபவப் பயிற்சிப்பட்டறை
யாழ் ஐரி ஹப்பின் விடுமுறைக் கால செயற்கை நுண்ணறிவு மற்றும் VR அனுபவப் பயிற்சிப்பட்டறை. உங்கள் விடுமுறைக் காலங்களில் சுவாரஸ்யமான செயற்கை நுண்ணறிவு பற்றி அறிந்து கொள்ளவும் VR அனுபவத்தினைப் பெறவும் ஓர் அரிய சந்தர்ப்பம்! யாழ் ஐரி ஹப்பின் பாடசாலை விடுமுறைக் கால செயற்கை நுண்ணறிவு மற்றும் VR(Virtual Reality) அனுபவப் பயிற்சிப்பட்டறை!
Introduction to Drone technology
ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிப் பட்டறை | மாணவர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பான அறிமுகம்
Women Innovators
புதிய எண்ணக்கருக்களை உருவாக்கவும், உங்கள் புதுமையான சிந்தனைகளை நிஜமாக்கவும் இந்தக் கருத்தாக்கப் பட்டறையில் இணையுங்கள். நேரம்: 9:30 காலை – 3:30 மாலை திகதி: சனிக்கிழமை, ஜூன் 01, 2024 இடம்: களம், யாழ் ஐரி ஹப் எத்துறைகள் பற்றியது? – விவசாயம் – கல்வி – மருத்துவம் – தொழில்நுட்பம் – தொழில்முனைவு என்ன நடக்கும்? – பிரச்சினை ஒன்றைக் கண்டறிதல் – பிரச்சினையை ஆராய்தல் – தீர்வுகள் தொடர்பாகக் கலந்துரையாடல் – முதற்கட்டத் தீர்வை […]