Digital Safety

இன்றைய டிஜிட்டல் உலகில் இணையத்தில் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகளை எவ்வாறு இனம் காணலாம் மற்றும் அவற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பில் அறிந்து கொள்ள இந்த பயிற்சிப்பட்டறையில் இணைந்து கொள்ளுங்கள்.
Introduction to Web Development – Mannar

இணையதளங்களை எப்படி உருவாக்குவது பற்றி உங்களுக்கு ஆர்வமா? உங்கள் சொந்த இணையப் பக்கங்களை உருவாக்க அடிப்படைகளை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? இணைய வளர்ச்சி உலகில் உங்கள் முன்னேற்றத்தை தவறவிடாதீர்கள்! உங்கள் ஆர்வமும் படைப்பாற்றலும் கொண்டு வாருங்கள். சேர்ந்து ஏதாவது அற்புதமான ஒன்றை உருவாக்குவோம்!
Women Innovators Ideation

🌟 Women Innovators Ideation Workshop 🌟 Are you ready to spark new ideas and bring your innovations to life? Join us for an exciting day of creativity, collaboration, and innovation! Focus Areas: Agriculture 🌾 Education 📚 Medical 💉 Technology 💻 Entrepreneurship 💼 What to Expect: ✨ Find a Problem ✨ Research Information ✨ Brainstorm Ideas […]
செயற்கை நுண்ணறிவு மற்றும் VR அனுபவக்கற்றல்

தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு சுவாரஸ்யமான செயற்கை நுண்ணறிவு மற்றும் VR அனுபவக்கற்றல் தொடர்பான பயிற்சி பட்டறை இடம்பெறவுள்ளது. ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளபடியால் தெளிவாகவும் விரைவாகவும் விண்ணப்ப்பிக்கவும்,30 மாணவர்களே இவ் பயிற்சிப்பட்டறைக்கு தெரிவு செய்யபடுவார்கள். மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி இலக்கம் (Contact Number) – +94 77 074 0199
Introduction to Web Development – jaffna

13-19 வயதினையுடைய மாணவர்களுக்கு Web development மற்றும் Coding தொடர்பான அடிப்படை அறிவை வழங்குவதற்காக இவ் பயிற்சி பட்டறை மேற்கொள்ளப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி இலக்கம் (Contact Number) – +94 77 074 0146
Introduction to Web Development

13-19 வயதினையுடைய மாணவர்களுக்கு Web development மற்றும் Coding தொடர்பான அடிப்படை அறிவை வழங்குவதற்காக இவ் பயிற்சி பட்டறை மேற்கொள்ளப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி இலக்கம் (Contact Number) – 0770740199
Scratch Programming for students

தரம் 4-8 வரையான மாணவர்களுக்கான scratch programmingஇன்அறிமுக அமர்வானது இடம்பெறவுள்ளது. இதன் மூலம் மாணவர்களாகிய நீங்கள் படம் வரையலாம் ,Animation story ,Games போன்றவற்றை உருவாக்கலாம். மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் அனுமதிகள் உங்களிடம் சொந்தமான மடிக்கணணிகள் காணப்படுவது சிறந்தது .
விடுமுறைக் கால செயற்கை நுண்ணறிவு மற்றும் VR அனுபவப் பயிற்சிப்பட்டறை

யாழ் ஐரி ஹப்பின் விடுமுறைக் கால செயற்கை நுண்ணறிவு மற்றும் VR அனுபவப் பயிற்சிப்பட்டறை. உங்கள் விடுமுறைக் காலங்களில் சுவாரஸ்யமான செயற்கை நுண்ணறிவு பற்றி அறிந்து கொள்ளவும் VR அனுபவத்தினைப் பெறவும் ஓர் அரிய சந்தர்ப்பம்! யாழ் ஐரி ஹப்பின் பாடசாலை விடுமுறைக் கால செயற்கை நுண்ணறிவு மற்றும் VR(Virtual Reality) அனுபவப் பயிற்சிப்பட்டறை!
Introduction to Drone technology

ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிப் பட்டறை | மாணவர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பான அறிமுகம்
Women Innovators

புதிய எண்ணக்கருக்களை உருவாக்கவும், உங்கள் புதுமையான சிந்தனைகளை நிஜமாக்கவும் இந்தக் கருத்தாக்கப் பட்டறையில் இணையுங்கள். நேரம்: 9:30 காலை – 3:30 மாலை திகதி: சனிக்கிழமை, ஜூன் 01, 2024 இடம்: களம், யாழ் ஐரி ஹப் எத்துறைகள் பற்றியது? – விவசாயம் – கல்வி – மருத்துவம் – தொழில்நுட்பம் – தொழில்முனைவு என்ன நடக்கும்? – பிரச்சினை ஒன்றைக் கண்டறிதல் – பிரச்சினையை ஆராய்தல் – தீர்வுகள் தொடர்பாகக் கலந்துரையாடல் – முதற்கட்டத் தீர்வை […]