Yarl IT Hub Workshop
புதிய பயணங்கள்!
மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதோடு, அதற்கான அங்கீகாரத்தையும் பெறுவதற்கான ஒரு பயணம்!
இப் பயணம் மூன்று நிலைகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு நிலைகளுக்கும் ஒவ்வொரு புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு நிலை புத்தகங்களிலும் உள்ள செயற்பாடுகளை செய்து எங்களுடன் பகிர்வதன் மூலம் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.
வடமாகாண பாடசாலைகளில் தரம் 6 முதல் 9 வரையான கல்வி பயிலும் மாணவர்கள் இப்பயணத்தில் பங்கு கொள்ளமுடியும்.